இஃப்தாரில் மட்டும் கஞ்சி குடித்துவிட்டு… இந்துக்கள் விழாவில் பங்கேற்காவிட்டால் அம்பலப்பட்டுப் போவீர்கள்- ஆர்.எஸ்.மணி அரசியல் அந்தக்காலத்தில் சிபிஎம் கட்சி மட்டும்தான் இஃப்தாரில் கலந்து கொள்ளாத கட்சி. ரம்ஜானை மதச் சார்புள்ள நிகழ்ச்சியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்