ஆபாசமா... சமூக சேவையா..! காசு வாங்காமலா நடிச்சிருப்பீங்க.. ரச்சிதாவை வறுத்தெடுத்த ரிப்போர்ட்டர்..! சினிமா ரச்சிதா மகாலட்சுமியின் 'ஃபயர்' படம் வெளியான நிலையில் படத்தின் விமர்சனம் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.