26 ரபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கி போர்க் கப்பல்கள்.. இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.. உலகம் இந்தியா - பிரான்ஸ் இடையே உள்ள வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.