காங்கிரஸில் உள்ள பாஜக ஏஜெண்டுகளை நீக்க முடியுமா..? தன் கட்சிக்கு தானே கொல்லி வைக்கும் ராகுல்..! அரசியல் 2027 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டால், கட்சி பெரும் இழப்பைச் சந்திக்கும். செயல்களுக்கு எதிர்வினை இருப்பது இயல்பானது. பாஜக தனது எதிரி கட்சிகளின் வீடுகளில் அப்படிப்பட்ட வ...