ஃபீல்டிங்கில் முன்னேறிய சிஎஸ்கே... மார்க்கரம் அடித்த பந்தை பாய்ந்து பிடித்த ராகுல் திருப்பாதி!! கிரிக்கெட் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ராகுல் திருப்பாதி பிடித்த கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.