ரூ.15 லட்சம் கொடுத்து மனைவிக்கு ரயில்வேயில் வேலை.. விவாகரத்தால் வெளிவந்த ஊழல்.. பழி தீர்த்த கணவர்..! குற்றம் ரூ.15 லட்சம் கொடுத்து மனைவிக்கு ரயில்வேயில் வேலை: விவாகரத்து செய்ததால் மாட்டி விட்ட கணவர்; பெரிய அளவில் ஆள்சேர்ப்பு ஊழல் அம்பலம்