பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி கீழ் பெர்த்தில் பயணம் செய்யலாம்.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு.! இந்தியா பெண்களின் வசதியை மனதில் கொண்டு இந்திய ரயில்வே ஒரு சிறப்பு ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. இது பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுகிறது.