மக்களே உஷார்.. செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் வழித்தடத்தில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு! தமிழ்நாடு பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.