கர்நாடகம், கேரளம் செய்வதை உங்களால் செய்ய முடியாதா..? முதல்வர் ஸ்டாலினை குடையும் அன்புமணி ராமதாஸ்.! தமிழ்நாடு கர்நாடகம், கேரளம் போல ரயில்வே திட்டங்களுக்கான செலவுகளை ரயில்வேத் துறையுடன் தமிழக அரசும் பகிர்ந்துகொண்டு பணிகளை விரைவாக முடிக்க முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.