கையை கடித்தும் பெண் காவலரை விடாத காமூகன்... தர்ம அடி கொடுத்த மக்கள்... கண்டித்த பாஜக அண்ணாமலை! தமிழ்நாடு பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீரலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என இந்த சம்பவத்தை அண்ணாமலை ...