இனி பணம் எடுக்க இறங்க வேண்டாம்..! வருகிறது எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி..! இந்தியா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் எந்திரங்களை நிறுவி, பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர பரிசோதனை முயற்சியை ரயில்வே செய்துள்ளது.