ஐபில்-2025 : குவாஹாட்டியில் சிஎஸ்கே அணி குவா குவா... 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.ஆர் வெற்றி..! கிரிக்கெட் கெய்க்வாட் புல் ஷாட்டை விளையாட முயன்றார், ஆனால் பந்தைத் தவறவிட்டார், அது அவரது முழங்கையில் பட்டது.