அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான ஆள்கடத்தல் வழக்கு.. 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு..! தமிழ்நாடு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் மீதான வழக்குகளை ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.