மோடி, அமித்ஷாவும் தெருத்தெருவா போஸ்டர் ஒட்டி இருக்காங்க..! பிரியங்கா என்ன இளவரசியா..? ராஜ் தீப் அதிர்ச்சி பேட்டி..! இந்தியா காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்து என்ன செய்தார் என பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கேள்வி எழுப்பியுள்ளார்.