ரஜினி மீதான காதல் குற்றச்சாட்டு...! நீண்ட நாள் கிசு கிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை லதா..! சினிமா நடிகர் ரஜினியை குறித்து முழுவதுமாக கூறி காதல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் நடிகை லதா.