ஜெயிலர் 2-ல் சிவராஜ்குமார்..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..! சினிமா ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவராஜ்குமார் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.