அதிமுக கூட்டணி வென்றால் பிரேமலதா துணை முதல்வர்.. அதிமுகவினரை ஜெர்க் ஆக்கிய தேமுதிக நிர்வாகி! அரசியல் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் துணை முதல்வராக வாய்ப்பு உள்ளது என தேமுதிக நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார்.