ராம நவமி கொண்டாட்டம்..! அயோத்தியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்..! இந்தியா ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.