உடல் தானம் செய்ய போறேன்.. ஆனால் என் இதயத்தை மட்டும்..! ஷிகான் ஹுசைனி உருக்கம்..! தமிழ்நாடு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி உடல் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.