ராமஜெயம் கொ**யிலேயே துப்பு துலக்க முடியல.. இதுல பாமர மக்களுக்கு பாதுகாப்பாம்.. சிதறவிடும் சீமான் அரசியல் எதுவுமே இங்கு சரியாக இல்லை, முறையாக இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ராமஜெயம் கொலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒன்றும் வியப்பில்லை.