ரமலான் நோன்பு தொடங்கிய விசிக தலைவர்... 21ஆவது ஆண்டாக திருமாவளவன் நோன்பு.! அரசியல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 21ஆவது ஆண்டாக ஐந்து நாட்கள் ரமலான் நோன்பு இன்று முதல் மேற்கொள்ளத் தொடங்கினார்.