தமிழகத்தில் இரண்டாவது இடத்துக்குதான் இப்போ போட்டி.. முதல்வர் மு.க. ஸ்டாலின் சரவெடி..!! அரசியல் தமிழகத்தில் இப்போது இரண்டாவது இடத்துக்குதான் யார் வருவது என்பதில் போட்டி நடந்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.