ரமலான் எதிரொலி.. மணப்பாறை ஆட்டு சந்தையில் ஆடுகள் வரத்து குறைவு.. ஆயிரம் ரூபாய் விலை போன ஆடுகள்.. தமிழ்நாடு திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆட்டு சந்தையில் ஆடுகளின் வரத்து குறைந்ததால் ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் வரை எகிறியது.