கம்பர் பற்றி பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கணும்.. கவர்னர் ரவி சொன்ன காரணம்..! தமிழ்நாடு தமிழில் ராமாயணம் எழுதிய கம்பரை பற்றி பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.