சினிமாவை விட குடும்ப உறவுகள் தானே நிரந்தரம்..! மனம் விட்டு பேசிய நடிகை ரம்பா..! சினிமா கணவருடன் சண்டையிட்டு பிரிந்தால் குழந்தைகள் எங்கு போவார்கள் என குடும்ப வாழ்க்கை குறித்து அழகாக பேசியுள்ளார் நடிகை ரம்பா.