‘சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இருக்கக்கூடாது...’கறார் காட்டும் இந்திய அணியின் பயிற்சியாளர்..! கிரிக்கெட் பும்ரா ஒரு பொக்கிஷம், அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி என்பது உலகின் முடிவு அல்ல.