14 ஆண்டுகள் சபதமிருந்த முரட்டு பக்தர்… விசுவாசியை நேரில் அழைத்து நெகிழ வைத்த மோடி..! அரசியல் ராம்பால் காஷ்யப் அணிந்து கொள்ள பிரதமர் ஒரு ஜோடி புதிய காலணிகளை பிரதமர் மோடி பரிசளித்தார்.