ராம்சார் விருது பெறும் ஜெயஸ்ரீ வெங்கடேசன்... வாழ்த்து கூறிய அன்புமணி..! தமிழ்நாடு ராம்சார் விருது பெறும் ஜெயஸ்ரீ வெங்கடேசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.