ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு தெலங்கானா அரசு சலுகை: பாஜக எதிர்ப்பு இந்தியா ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்பே தங்கள் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று தெலங்கானா அரசு நேற்று சுற்றறிக்கை வெளியிட்டது.