தேர்தல் ஆணையத்துக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் நல்லதல்ல.. ரஞ்சன் கோகோய் கடும் விமர்சனம்..! இந்தியா தேர்தல் ஆணையத்திற்கு கட்டுக்கடங்காத அதிகாரம் அளித்து தேர்தல் தேதியை முடிவு செய்வது நல்லதல்ல, என்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்...