மூளையில் இருந்த வக்கிரத்தை வாந்தியெடுத்துவிட்டாய்.. யூடியூபரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை..! இந்தியா யூடியூபரும், இன்ப்ளூயன்சருமான ரன்வீர் அலாபாடியாவை கைது செய்யத் இடைக்காலத் தடைவிதித்த உச்ச நீதிமன்றம், அவரின் பேச்சை கடுமையாக சாடியது.
யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா மீது மும்பை போலீஸில் புகார்: பெண்கள் குறித்து முகம்சுழிக்கும் கருத்துக்கு வலுக்கும் கண்டனம் தொலைக்காட்சி