லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள்... “ஒருவர் அல்ல 4 பேர்”... அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி! குற்றம் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் சில மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதை சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.