ரேபிடோ, ஊபர், ஓலா பைக் டாக்ஸிக்கு அதிரடி தடை..! ஆறு வார காலத்திற்குள் நிறுத்த வேண்டுமென கோர்ட்டு உத்தரவு..! இந்தியா கர்நாடக மாநிலத்தில் ஓடும் அனைத்து பைக் டாக்ஸிகளுக்கும் 6 வார காலத்திற்குள் தடை விதித்து அந்த மாநில உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.