சிஎஸ்கே அணியிலிருந்து இந்த வீரர் நீக்கம்.. கம் பேக் கொடுத்த ஷேக் ரசீத்!! கிரிக்கெட் சிஎஸ்கே அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஜெமி ஓவர்டனும் காண்வேக்கு பதிலாக ஷேக் ரசீதும் மாற்றப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.