ஹாரர் பாத்தாச்சு... அடுத்து திரில்லர்..! கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் செல்லும் நடிகை..! சினிமா தமிழில் அரண்மனை படத்தில் நடித்த நடிகை ஹாலிவுட்டில் நடிக்கிறார் என பேசப்பட்டு வருகிறது.