தமிழக ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்..! பிரதமரை சந்திக்க திட்டம்..? இந்தியா திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.