சாதியவாதிகளிடம் தோற்கும் ஸ்டாலின் அரசு.! திமுகவை உரசிப்பார்க்கும் விசிக..! அரசியல் சாதியவதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது இந்த திராவிட மாடல் திமுக அரசு. பிஜேபி யை விமர்சனம் செய்வதில் உள்ள வேகம் 1% சதவீதம் இல்லை திமுக குறைகளை சுட்டி காட்டுவதில்.