அதிமுக ஆட்சி குறித்து பொய் கருத்தை பரப்புகிறார் சேகர்பாபு..! சட்டசபையில் அதிமுக அமளி..! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன் வெளி நடப்புச் செய்தனர்.