சொந்த மண்ணில் ஆர்.சி.பி-ஐ வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்… வானவேடிக்கை காட்டிய ரூதர்போர்ட்!! கிரிக்கெட் குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.