ரூ.500 மட்டும் போதும்.. அருமையான வட்டி கிடைக்கும்.. இந்த திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க! தனிநபர் நிதி தொடர் வைப்புத்தொகை (RD) என்பது முதலீட்டிற்கு ஒரு நல்ல வழியாக உள்ளது. இதில் நீங்கள் ஒரு சிறிய தொகையுடன் கூட சேமிக்கத் தொடங்கலாம்.