நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் நடந்த பயங்கரம்.. இருவர் கைது..! குற்றம் நெல்லையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.