அடிக்கடி கலர் மாறும் முதல் ஸ்மார்ட்போன்.! Realme 14 Pro 5G மொபைல் வெறும் ரூ.24,999 தான்! மொபைல் போன் ரியல்மி 14 ப்ரோ மற்றும் ரியல்மி 14 ப்ரோ+ மொபைல்களை ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் முக்கிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.