Snapdragon 7s Gen 3 சிப்செட் உடன் வந்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி.. அசத்தும் Realme P3x 5G - விலை எவ்வளவு? மொபைல் போன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி (Realme P3 Pro 5G) மற்றும் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) ஆகியவை 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 6,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளன.