உலகமே ஷாக்... இந்தியா மீது வர்த்தகப்போர் தொடங்கிய டிரம்ப்... நள்ளிரவில் அதிரடி உலகம் பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு 26 சதவீத வரிவிதித்துள்ளார்.