மோடி எஃபெக்ட்: இந்தியாவில் வேலைக்கு ஆட்களை எடுக்கத் தொடங்கியது டெஸ்லா நிறுவனம் அரசியல் பிரதமர் மோடி அமெரிக்கப் பயணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇ எலான் மஸ்கை சந்தித்துவந்ததன் விளைவாக அவரின் டெஸ்லா பேட்டர் கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் வேலைக்கு ஆட்களை எடுக்கத் தொடங்கியுள்ளது.