47 வயதில் அப்பாவான ஜோரில் மனைவி - குழந்தையோடு போஸ் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி! சினிமா காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.