ஐபோன் 16e-க்கு மாற்றாக உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் இவைதான்; முழு லிஸ்ட் இதோ!! மொபைல் போன் ஐபோன் 16e-ஐ வாங்க நினைத்தால், இந்தத் தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உங்கள் 30 ஆயிரம் ரூபாயைச் சேமித்து, 48 மெகாபிக்சல்களுக்குப் பதிலாக 200 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.