ஐவி கிரீனில் ரெட்மி நோட் 14 5ஜி வந்தாச்சு.. அடிமட்ட ரேட்டில் கிடைக்குது.!! மொபைல் போன் ரெட்மி தனது பிரபலமான ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனுக்கான புதிய ஐவி கிரீன் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.