நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு மறுத்த, 20 வயது மகள் சுட்டுக்கொலை: போலீஸ், பஞ்சாயத்தார் முன்னிலையில் தந்தை வெறிச் செயல்... இந்தியா காதல் விவகாரத்தால், பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த 20 வயது இளம் பெண்ணை அவருடைய தந்தையே சுட்டுக் கொன்றார். போலீசார் மற்றும் பஞ்சாயத்தார் முன்னிலையிலேயே இந்த கொடூர செயல் அரங்கேறி...