சந்தன கடத்தல் வீரப்பன் உறவினர் உயிரிழந்த வழக்கு... தகுந்த ஆதாரம் இல்லை... உயர்நீதிமன்றம் பதில்..! தமிழ்நாடு சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் மரணத்திற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் இழப்பீடு கோரிய மனுவை பரிசீலிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.